துணை முதலமைச்சர் பதவி தொடர்பான செய்திகள் வெறும் வதந்திகளே அமைச்சர் உதயநிதி என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
முதலமைச்சருக்கு அனைத்து அமைச்சர்களும் உறுதுணையாக இருப்போம்,எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும் என்னுடைய மனதிற்கு மிக நெருக்கமான பொறுப்பு என்பது திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு மட்டும்தான் எனஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.