பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
உள்ஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறவில்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
பட்டியலினத்தவரின் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்…

காரைக்குடி குளோபல் மருத்துவமனை 2-ஆம் ஆண்டு தொடக்கவிழா : இல்லம் தேடி மருத்துவ திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Recent Posts