இனி தேவையில்லை Reading Glass: மாற்றாக வருகிறது கண் சொட்டு மருந்து..

வெள்ளெழுத்து பிரச்சனைக்கு தீர்வு கானும் விதமாகவும் இனி 40 வயதை தாண்டியவர்கள் கண் கண்ணாடி அணியத் தேவையில்லை .Reading Glass-க்கு மாற்றாக கண் சொட்டு மருந்து சந்தைக்கு வரவுள்ளது.

Entod மருந்து நிறுவனம் தயாரித்த “preSvu” என்கிற கண் சொட்டு மருந்துக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல்வழங்கியுள்ளது.

“PRESBYOPIA” போன்ற கண் குறைபாடுகளை சரி செய்ய தயாரிக்கப்பட்டுள்ள இந்த சொட்டு மருந்து, 350 ரூபாய் மதிப்பில் அக்டோபர் மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ளது.

காரைக்குடி பிரமிடு ஐஏஎஸ் அகடமி : நீட் இலவச பயிற்சி மூலம் தேர்வான 6 அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா…

அரசுப்பள்ளியில் பிற்போக்குத் தனமாக பேசிய மகாவிஷ்ணு கைது..

Recent Posts