திமுக-விசிக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை, விரிசலும் இல்லை : திருமாவளவன்..

திமுக-விசிக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை, விரிசலும் இல்லை – திருமாவளவன்..
திமுக-விசிக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை, விரிசலும் இல்லை என விசிக தலைவருவரும் சிதம்பரம் எம்பியுமான திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூன் விவகாரத்தில் கட்சியில் உள்ள முன்னணி நிர்வாகிகளிடம் விவாதித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

வேளாண் சட்டங்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கோரினார்: நடிகை கங்கனா ரனாவத்..

தி.மு.கழகத்தின் மூத்த முன்னோடி பத்மஶ்ரீ, பெரியார் விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி காலமானார்…

Recent Posts