பத்திரிக்கையாளர் முகமது ஜுபேர் மீது உத்திரபிரதேச காவல்துறை பதிந்த வழக்கிற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது சுதந்திரமான ஊடகங்களை அச்சுறுத்தும் முயற்சி பத்திரிக்கைச் சுதந்திரத்தின் உரிமையைக் காக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி.வலியுறுத்தியுள்ளார்.