
அமெரிக்காவில் நியூயார்க் நகர் நைட் கிளப் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்
தாக்குதலுக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை; சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்
முன்னதாக, லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸில் போர்பன் சாலையில் நேற்றய புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மக்கள் கூட்டம் மீது டிரக் மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர்
அடுத்தடுத்த தாக்குதல் சம்பவங்களால் அமெரிக்காவில் பரபரப்பு நிகழ்கிறது.