டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் :நாளை வாக்குப்பதிவு..


டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை ஓய்ந்த நிலையில் நாளை 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவி 8-ஆம் தேதி நடைபெறுகிறது.

நடிகர் அஜித்குமாருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிப்பு…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாளை வாக்குப்பதிவு..

Recent Posts