
கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப் பிரான்ஸிஸ்(வயது88) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில் வாடிகனில் உள்ள இல்லத்தில் காலமானதாக திருச்சபை அறிவித்துள்ளது.
போப் மறைவிற்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.