முக்கிய செய்திகள்

நீதி கேட்டு கதறும் இளம்பெண் ஹாதியா…! (ட்விட்டர் வீடியோ)

கேரளாவில் அகிலா என்ற இந்துமதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஹாதியா என்ற பெயரில் மதம்மா இஸ்லாமிய இளைஞரைத் திருமணமும் செய்து கொள்கிறார். ஆனால், அவர் கட்டாயமாக மத மாற்றம் செய்யபப்ட்டதாக ஹாதியாவின் பெற்றோர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றதால் நாடு முழுவதற்குமான கவனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில், ஞாயிறு (26.11.17) அன்று உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்காக கொச்சியில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய இளம்பெண் ஹாதியா, தமக்கு நீதி கேட்டு அலறிய காட்சியை பத்திரிகையாளர் தான்யா ராஜேந்திரன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

A 25 year old woman screaming that she needs justice