முக்கிய செய்திகள்

மாமூல் கொடுக்க மறுத்த தனியார் பள்ளி பெண் நிர்வாகிக்கு அடி, உதை: பீகாரில் ரவுடிகள் அட்டகாசம்

பீகார் மாநிலத்தில் மாமூல் கொடுக்க மறுத்த தனியார் பள்ளியின் பெண் நிர்வாகியை அடித்து உதைத்த ரவுடிகள், பள்ளிக் கட்டடத்தை நோக்கி துப்பாக்கிச் சூடுந் நடத்தி உள்ளனர். சிசிடிவியில் பதிவான இந்தக் காட்சிகளை பீகார் காவல்துறை வெளியிட்டிருக்கிறது.