பிரேசில் தேசிய அருங்காட்சியத்தில் பயங்கர தீ..

Huge fire engulfs National Museum of Brazil, the oldest scientific institution in the country with over 20 million priceless artifacts, local media reports


பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் அமைந்துள்ள தேசிய அருங்காட்சியத்தில் திடீரென தீ பிடித்தது. இந்த அருங் காட்சியத்தில் விலை மதிப்பில்லா 20 மில்லியன் பொருட்கள் இருப்பதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


 

தெலுங்கானாவிற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த சந்திரசேகர ராவ் திட்டம்..

திருமாவளவன் உடல்நல குறைவால் அப்போலோவில் அனுமதி..

Recent Posts