கிரிஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு..

கிரிஸ் நாட்டின் மேற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆகப்பதிவானது. பாதிப்புகள் குறித்த முழுவிபரங்கள் தெரியவில்லை.

இத்தாலி மற்றும் அல்பனா நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தானியங்கி கார்களை ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் தீவிரம்..

டெல்லியில் புதிய தமிழ் கல்வி பள்ளி : காணொளி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

Recent Posts