சிக்கிம் மாநில விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்..

சிக்கிமில் நடைபெற்ற குளிர்காலத் திருவிழாவில் அம்மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டனர். அப்போது, ஏ.ஆர்.ரஹ்மானை அம்மாநிலத்தின் விளம்பரத் தூதராககும்படி சாம்லிங் வலியுறுத்தினார். அதனை ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்றுக்கொண்டார். இது தனக்கு கிடைத்த பாக்கியம் என்று ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பெண்கள் ஹஜ் புனித யாத்திரை : மத்திய அரசு புதிய அறிவிப்பு..

எச்1பி விசா நீட்டிப்புக் கொள்கையில் மாற்றமில்லை: இந்திய ஐடி ஊழியர்கள் நிம்மதி..

Recent Posts