ஆதார் சட்டத்திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல்..

ஆதார் சட்டத்திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆதார் சட்டதிருத்த மசோதா மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் ஆதார் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை தேர்தல்: திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மனுத்தாக்கல் செய்ய வாய்ப்பு

மாநிலங்களவைத் தேர்தல் : வைகோவின் வேட்புமனு ஏற்பு..

Recent Posts