தமிழக மின்சார வாரியம் தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புகளிலும் ஆதாரை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ரவி என்பவர் தொடர்ந்த வழக்கை சென்ன உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆதாரை மின் இணைப்புடன் இணைக்க தடையேதும் விதிக்கவில்லை.