
3 மாதம் வரை அதாவது 90 நாட்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைக்காமல் பயன்படுத்தும் விதமாக ஆவின் டிலைட் எனும் பசும் பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய வடிவத்தில் 500மி.லி. பாக்கெட்டுகளில் தயார் செய்யப்பட்டுள்ளது.