முக்கிய செய்திகள்

சிங்கப்பூரில் ஆவின் பால் : 80 இடங்களில் ஆவின் பாலகங்கள் அமைக்கத்திட்டம்.. ..


தமிழகத்தில் அரசு நடத்தும் ஆவின் பால் நிறுவனம் தற்போது சிங்கப்பூரில் 80 இடங்களில் ஆவன் பாலகங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. அரை லிட்டர் பாக்கெட் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன. வெளிநாட்டில் தமிழக ஆவின் நிறுவனம் முதன் முதலாக வெளிநாட்டில் கிளை தொடங்குவது சிறப்பானதாகும்.