முக்கிய செய்திகள்

கருக்கலைப்பு விவகாரம்:மருத்துவமனைகளுக்கு ராதாகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை..


சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபடும் மருத்துவமனைகளில் சோதனை தொடரும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். புகாருக்கு உள்ளான மருத்துவமனைகள், ஸ்கேன் சென்டர்கள் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.