பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மருமகனும் நடிகருமான தனுஷ் தங்கள் மகன் என்று கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மதுரை மேலுார் கதிரேசன் தம்பதி வழக்கு தொடர்ந்தது.
வழக்கு தொடரும் நிலையில் கதிரேசன் தம்பதி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
மனுவில் தனுஷ் வழக்கை தமிழகத்தை தவிர கேரளா அல்லது வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.