பொங்கல் திருநாள் : நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து..


பொங்கல் திருநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்.

வாழிய பாரத மணித்திருநாடு.