
ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படம்.
ரஜினிகாந்த் 1975 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி முதல்படமான அபூர்வ ராகங்கள் படம் வெளியானது. 50 ஆண்டுகள் கழித்து தற்போது ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகிறது “கூலி” திரைப்படம்.