முக்கிய செய்திகள்

நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது : மத்திய அரசு அறிவிப்பு

சினிமாத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக ICON OF GOLDEN JUBILEE என்ற வாழ்நாள் சாதனையாளர் விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

கோவாவில் நடைபெறும் 2019 சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு விருது வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.