முக்கிய செய்திகள்

பாமகவிலிருந்து விலகிய நடிகர் ரஞ்சித் டிடிவி அணியில் இணைந்தார்..

பாமகவிலிருந்து வலகிய நடிகர் ரஞ்சித் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை புதுவையில் சந்தித்து அவரது கட்சியில் தன்னை இணைத்தக் கொண்டார்.