தமிழ் திரையுலகில் முன்னனி நடிகராக விளங்கி வரும் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேசன் நடிகர் சிலம்பரசனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.