சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவி வேண்டாம்: நடிகர் சுரேஷ் கோபி…

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற கேரள பாஜக எம்.பி. சுரேஷ் கோபி சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவியில் தொடர விருப்பம் இல்லை என அறிவித்துள்ளார்