நடிகர் சங்க தேர்தலில் 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி..

நடிகர் சங்க தேர்தலில் 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் நடிகர்கள் ரமேஷ்கண்ணா, விமல், நடிகை ஆர்த்தி கணேஷ் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தா கட்டாததால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.