முக்கிய செய்திகள்

நடிகர் சங்கப் பதவியை தொடர முடிவு : நடிகர் பொன்வண்ணன்..


நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியில் தொடர இருப்பதாக நடிகர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க தலைவராக உள்ள விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அதிரடியாக களமிறங்கினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒருபிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்து, பின்னர் அரசியல் களம் காண வேண்டும் என்று வலியுறுத்தினர்.