முக்கிய செய்திகள்

நடிகர் விஜய் சேதுபதி மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை : மண்டி நிறுவனம் அறிக்கை..

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் மண்டி விளம்பரத்திற்கு எதிராக வணிகர்கள் போராட்டங்கள் அறிவித்துள்ளன.

அந்த விளம்பரத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில் மண்டி நிறுவனம் நடிகர் விஜய் சேதுபதி மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என அறிக்கை வெளியட்டுள்ளது. அந்த அறிக்கையில்

விவசாயிகளுக்கு பலனளிக்கும் என்பதாலேயே விளம்பரத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்தார்

வியாபாரிகள் வருமான வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் விற்பனை தளம் உருவாக்கப்பட்டுள்ளது

என மண்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.