முக்கிய செய்திகள்

நடிகை ஆர்த்தி உறுப்பு தானம் செய்தார்..


நகைச்சுவை நடிகையும்,பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலக்கியவரும் நடிகை ஆர்த்தி புற்றுநோயால் பாதிக்கப்ப -ட்டவர்களுக்குத் தன்னுடைய முடியை அளித்ததோடு நிறுத்திவிடாமல் தற்போது தன்னுடைய உடல் உறுப்புகளையும் மற்றவர்களுக்கு தானமாக வழங்கியுள்ளார் ‘நான் இறந்த பிறகு சாம்பலா போகாமா.. நாலு பேருக்கு சேம்பிளா போவோம்’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.