முக்கிய செய்திகள்

நடிகை தீபிகா படுகோனை பாதுகாக்க வேண்டும்: நடிகர் கமல் டிவிட்..


கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில், ‘தீபிகா படுகோன் பாதுகாக்கப்படவேண்டும். அவரது சுதந்திரம் மிகவும் முக்கியமானது, மதிப்புமிக்கது. அதனை அவருக்கு மறுக்காதீர்கள். பல சமூகங்கள் என்னுடைய படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எல்லா வகையிலான தீவிரவாதமும் வருந்தத்தக்கதுதான். இந்தியாவே எழுந்திரு’ என்று பதிவிட்டுள்ளார்.