முக்கிய செய்திகள்

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி..

வயிற்று வலி காரணமாக நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறிய அறுவை கிகிச்சை முடிந்த பின் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.