அதிமுக 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல்; 171 தொகுதிகள் வெளியீடு..


அதிமுகவின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 171 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
அதுபோல் பாமக,பாஜக போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன

  1. பொன்னேரி (தனி) – சிறுணியம் பலராமன், திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர்.
  2. திருத்தணி – திருத்தணி கோ.அரி, அமைப்புச் செயலாளர்.
  3. திருவள்ளூர் – பி.வி. ரமணா, திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
  4. ஆவடி – க.பாண்டியராஜன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர், தொல்லியல் துறை அமைச்சர்
  5. மதுரவாயல் – பென்ஜமின், திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர், ஊரகத் தொழில் துறை அமைச்சர்
  6. அம்பத்தூர் அலெக்சாண்டர் – திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளர்
  7. மாதவரம் – மாதவரம் ஏ.மூர்த்தி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
  8. திருவொற்றியூர் – மு. குப்பன், திருவொற்றியூர் மேற்கு பகுதிக் கழகச் செயலாளர்
  9. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் – ராஜேஷ், வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம்.
  10. கொளத்தூர் – ஆதிராஜாராம், கழக அமைப்புச் செயலாளர், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர்
  11. வில்லிவாக்கம் – பிரபாகர், அவர்கள் கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர்.
  12. அண்ணாநகர் – கோகுல இந்திரா, கழக அமைப்புச் செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர் முன்னாள் அமைச்சர்.
  13. விருகம்பாக்கம் – விருகை ஏ.சூ. ரவி, தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்
  14. சைதாப்பேட்டை – சைதை சா.துரைசாமி, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்
  15. தியாகராயநகர் – சத்திய நாராயணன் (எ) தி.நகர் சத்தியா, தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்
  16. மைலாப்பூர் – சு.நட்ராஜ், முன்னாள் தலைவர், தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
  17. வேளச்சேரி – அசோக், தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர்.
  18. சோழிங்கநல்லூர் – கந்தன், சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்.
  19. ஆலந்தூர் – பா.வளர்மதி, கழக இலக்கிய அணிச் செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர்

தலைவர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.

  1. ஸ்ரீபெரும்புதூர் (தனி) – மு. பழனி, குன்றத்தூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்.
  2. பல்லாவரம் – சிட்லபாக்கம் ச.ராசேந்திரன், செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்.
  3. தாம்பரம் – சின்னய்யா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் முன்னாள் அமைச்சர்.
  4. செங்கல்பட்டு – ஆ. கஜா(எ) கஜேந்திரன், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்.
  5. செய்யூர் (தனி) – கணிதாசம்பத், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர், கழக மகளிர் அணி இணைச் செயலாளர்.
  6. மதுராந்தகம் (தனி) – மரகதம் குமரவேல், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்.
  7. உத்திரமேரூர் – ஏ. சோமசுந்தரம், காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
  8. அரக்கோணம் (தனி) சு. ரவி, ராணிப்பேட்டை மாவட்டக் கழகச் செயலாளர்.
  9. காட்பாடி – ஏ.ராமு, குடியாத்தம் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்.
  10. ராணிப்பேட்டை – சுகுமார் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைப் பொருளாளர்.
  11. வேலூர் – சு.மு. அப்பு, வேலூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
  12. அணைக்கட்டு – த.வேலழகன், வேலூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்
  13. குடியாத்தம் (தனி) – பரிதா, பேர்ணாம்பட்டு மேற்கு ஒன்றியக் கழக இணைச் செயலாளர்
  14. வாணியம்பாடி – செந்தில்குமார், ஆலங்காயம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  15. ஆம்பூர் (48) : திரு. மு. நஜர்முஹம்மத், க்ஷ.ஊடிஅ., அவர்கள் ஆம்பூர் நகர மன்ற முன்னாள் துணைத் தலைவர்
  16. ஜோலார்பேட்டை (49) : திரு. மு.ஊ. வீரமணி, க்ஷ.ஹ., அவர்கள் திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர்
  17. ஊத்தங்கரை (தனி) (51) : திரு. கூ.ஆ. தமிழ்செல்வம் அவர்கள் மத்தூர் ஒன்றிய இலக்கிய அணி துணைச் செயலாளர்
  18. பர்கூர் (52) : திரு. ஹ. கிருஷ்ணன், க்ஷ.ஹ., அவர்கள் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  19. கிருஷ்ணகிரி (53) : திரு. மு. அசோக்குமார், நுஒ. ஆ.ஞ., அவர்கள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
  20. வேப்பனஹள்ளி (54) : திரு. கே.பி. முனுசாமி, க்ஷ.ஹ., க்ஷ.டு., ஆ.ஞ., அவர்கள் கழக துணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர்
  21. ஒசூர் (55) : திருமதி ளு. ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி, க்ஷ.ளுஉ., க்ஷ.நுன., அவர்கள் ஓசூர் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் வார்டு உறுப்பினர்
  22. பாலக்கோடு (57) : திரு. மு.ஞ. அன்பழகன் அவர்கள் தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு உயர் கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர்
  23. பாப்பிரெட்டிபட்டி (60) : திரு. ஹ. கோவிந்தசாமி, னு.ஞாயசஅ., ஆ.டு.ஹ., அவர்கள் தருமபுரி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  24. அரூர் (தனி) (61) : திரு. ஏ. சம்பத்குமார், ஆ.ளுஉ., க்ஷ.நுன., னு.ஊடி-டியீ.,ஆ.டு.ஹ.,அவர்கள் அரூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  25. செங்கம் (தனி) (62) : திரு. ஆ.ளு. நைனாக்கண்ணு அவர்கள் திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகப் பொருளாளர்
  26. கலசபாக்கம் (65) : திரு. ஏ. பன்னீர்செல்வம், (க்ஷ.ஹ.,) ஆ.டு.ஹ., அவர்கள் கலசபாக்கம் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  27. போளூர் (66) : திரு. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, க்ஷ.ளுஉ., ஹபசi. க்ஷ.டு., அவர்கள் கழக விவசாயப் பிரிவுச் செயலாளர் திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
  28. ஆரணி (67) : திரு. சேவூர் ளு. இராமச்சந்திரன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்
  29. செய்யார் (68) : திரு. தூசி மு. மோகன், க்ஷக்ஷஹ., ஆ.டு.ஹ., அவர்கள் திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
  30. திண்டிவனம் (தனி) (72) : திரு. ஞ. அர்ஜூனன் அவர்கள் மரக்காணம் கிழக்கு ஒன்றியக் கழக மாவட்டப் பிரதிநிதி
  31. வானூர் (தனி) (73) : திரு. ஆ. சக்ரபாணி, ஆ.ஹ., ஆ.டு.ஹ., அவர்கள் விழுப்புரம் மாவட்டக் கழக துணைச் செயலாளர்
  32. விக்கிரவாண்டி (75) : திரு. ஆ.சு. முத்தமிழ்செல்வன், ஆ.டு.ஹ., அவர்கள் காணை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  33. உளுந்தூர்பேட்டை (77) : திரு. இரா. குமரகுரு, ஆ.டு.ஹ., அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகச் செயலாளர்
  34. ரிஷிவந்தியம் (78) : திரு. ளுமுகூஊ ஹ. சந்தோஷ், க்ஷ.ஹ., க்ஷ.டு., அவர்கள் திருக்கோவிலூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  35. கள்ளக்குறிச்சி (தனி) (80) : திரு. ஆ. செந்தில்குமார் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்
  36. கங்கவல்லி (தனி) (81) : திரு. ஹ. நல்லதம்பி அவர்கள் கோவிந்தம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர்
  37. ஆத்தூர் (தனி) (82) : திரு. ஹ.ஞ. ஜெயசங்கரன், னுஆநு., அவர்கள் ஆத்தூர் நகர எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தலைவர், ஆத்தூர் அறிஞர் அண்ணா வீடு கட்டும் கூட்டுறவு சங்கம்
  38. ஏற்காடு (ளுகூ) (83) : திருமதி கு. சித்ரா, ஆ.டு.ஹ., அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், ஏற்காடு தொகுதி
  39. ஓமலூர் (84) : திரு. சு. மணி, க்ஷ.ஹ., க்ஷ.டு., அவர்கள் ஓமலூர் ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர் மாவட்ட ஊராட்சிக் குழு 10-வது வார்டு உறுப்பினர்
  40. சங்ககிரி (87) : திரு. ளு. சுந்தரராஜன், க்ஷ.ஹ., அவர்கள் சங்ககிரி மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  41. சேலம் (வடக்கு) (89) : திரு. ழு. வெங்கடாஜலம், ஆ.டு.ஹ., அவர்கள் சேலம் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
  42. சேலம் (தெற்கு) (90) : திரு. நு. பாலசுப்ரமணியன், க்ஷ.ஊடிஅ., (ஊ.ஹ.,) அவர்கள் சேலம் மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர்
  43. வீரபாண்டி (91) : திரு. ஆ. ராஜா (எ) ராஜமுத்து, க்ஷ.ஹ., அவர்கள் பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்
  44. ராசிபுரம் (தனி) (92) : டாக்டர் ஏ. சரோஜா, ஆக்ஷக்ஷளு., ஆ.னு., னுழுடீ., அவர்கள் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மாண்புமிகு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர்
  45. சேந்தமங்கலம் (ளுகூ) (93) : திரு. ளு. சந்திரன் அவர்கள் கொல்லிமலை ஒன்றிய மீனவர் பிரிவுச் செயலாளர்
  46. நாமக்கல் (94) : திரு. மு.ஞ.ஞ. பாஸ்கர், னு.ஊடி-டியீ., ஆ.டு.ஹ., அவர்கள் நாமக்கல் நகரக் கழகச் செயலாளர்
  47. பரமத்தி வேலூர் (95) : திரு. ளு. சேகர், னுஊநு., க்ஷ.கூநஉh., அவர்கள் கபிலர்மலை தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  48. திருச்செங்கோடு (96) : திருமதி பொன். சரஸ்வதி, க்ஷ.டுவை., ஆ.டு.ஹ., அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், திருச்செங்கோடு தொகுதி
  49. குமாரபாளையம் (97) : திரு. பி. தங்கமணி, க்ஷ.ஹ., அவர்கள் கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர் நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர்
  50. ஈரோடு (மேற்கு) (99) : திரு. மு.ஏ. இராமலிங்கம், க்ஷ.ஹ., ஆ.டு.ஹ., அவர்கள் ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  51. காங்கயம் (102) : திரு. ஹ.ளு. ராமலிங்கம் அவர்கள் திருப்பூர் மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் வேலம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர்
  52. பெருந்துறை (103) : திரு. து.மு. (எ) ளு. ஜெயக்குமார், க்ஷக்ஷஆ., னுஊஆ., அவர்கள் சண்முகபுரம் கிளைக் கழகச் செயலாளர் பெருந்துறை ஊராட்சி ஒன்றியக் குழு 10-வது வார்டு உறுப்பினர்
  53. பவானி (104) : திரு. மு.ஊ. கருப்பணன் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு சுற்றுச் சூழல் துறை அமைச்சர்
  54. அந்தியூர் (105) : திரு. மு.ளு. சண்முகவேல், ஆ.ளுஉ., அவர்கள் மாவட்ட ஊராட்சிக் குழு 3-வது வார்டு உறுப்பினர்
  55. கோபிச்செட்டிப்பாளையம் (106) : திரு. மு.ஹ. செங்கோட்டையன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் மாண்புமிகு பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்
  56. பவானிசாகர் (தனி) (107) : திரு. ஹ. பண்ணாரி, க்ஷ.ஹ., அவர்கள் கிளைக் கழகச் செயலாளர், பெரியகாளிப்பட்டி ஊராட்சி
  57. கூடலூர் (தனி) (109) : திரு. பொன். ஜெயசீலன், க்ஷ.ளுஉ., க்ஷ.டு., அவர்கள் தோட்டத் தொழிலாளர் பிரிவு அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்
  58. குன்னூர் (110) : திரு. கப்பச்சி னு. வினோத், க்ஷ.ளுஉ., அவர்கள் நீலகிரி மாவட்டக் கழகச் செயலாளர்
  59. மேட்டுப்பாளையம் (111) : திரு. ஹ.மு. செல்வராஜ், க்ஷ.ஹ., நுஒ. ஆ.ஞ., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  60. அவினாசி (தனி) (112) : திரு. ப. தனபால், ஆ.ஹ., அவர்கள் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர்
  61. திருப்பூர் (வடக்கு) (113) : திரு. மு.சூ. விஜயகுமார், ஆ.டு.ஹ., அவர்கள் திருப்பூர் ஒன்றியக் கழகச் செயலாளர்
  62. திருப்பூர் (தெற்கு) (114) : திரு. ளு. குணசேகரன், ஆ.டு.ஹ., அவர்கள் திருப்பூர் மாநகர் மாவட்ட ஆழுசு இளைஞர் அணி செயலாளர்
  63. பல்லடம் (115) : திரு. ஆ.ளு.ஆ. ஆனந்தன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  64. சூலூர் (116) : திரு. ஏ.ஞ. கந்தசாமி, ஆ.டு.ஹ., அவர்கள் சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  65. கவுண்டம்பாளையம் (117) : திரு. ஞ.சு.ழு. அருண்குமார், ஆ.டு.ஹ., அவர்கள் கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
  66. கோயம்புத்தூர் வடக்கு (118) : திரு. அம்மன் மு. அர்ச்சுணன், ஆ.டு.ஹ., அவர்கள் கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
  67. தொண்டாமுத்தூர் (119) : திரு. ளு.ஞ. வேலுமணி, ஆ.ஹ., ஆ.ஞாடை., அவர்கள் கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்
  68. சிங்காநல்லூர் (121) : திரு. மு.சு. ஜெயராம் அவர்கள் கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்
  69. கிணத்துக்கடவு (122) : திரு. செ. தாமோதரன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  70. பொள்ளாச்சி (123) : முனைவர் பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், ஆ.ஹ., ஆ.ஞாடை., ஞா.னு., அவர்கள் கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர்
  71. வால்பாறை (தனி) (124) : திரு. தி.க. அமுல்கந்தசாமி, க்ஷ.ஹ., அவர்கள் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர்
  72. உடுமலைப்பேட்டை (125) : திரு. உடுமலை மு. ராதாகிருஷ்ணன், க்ஷ.ஊடிஅ., அவர்கள்

கழக அமைப்புச் செயலாளர் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் தலைவர், தமிழ் நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்

  1. மடத்துக்குளம் (126) : திரு. ஊ. மகேந்திரன், ஆ.ஹ., நுஒ. ஆ.ஞ., அவர்கள் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
  2. பழனி (127) : திரு. மு. ரவிமனோகரன், னுஆநு., அவர்கள் கொடைக்கானல் ரோடு, பழனி
  3. ஒட்டன்சத்திரம் (128) : திரு. சூ.ஞ. நடராஜ் அவர்கள் ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  4. நத்தம் (131) : திரு. நத்தம் இரா. விசுவநாதன், க்ஷ.ளுஉ., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  5. திண்டுக்கல் (132) : திரு. திண்டுக்கல் ஊ. சீனிவாசன், ஆ.ஹ., ஆக்ஷஹ., அவர்கள் கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர் திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு வனத் துறை அமைச்சர்
  6. வேடசந்தூர் (133) : டாக்டர் ஏ.ஞ.க்ஷ. பரமசிவம், ஆக்ஷக்ஷளு., னு.டீசவாடி., ஆஊழ டீசவாடி., ஆ.டு.ஹ., அவர்கள் கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
  7. கரூர் (135) : திரு. ஆ.சு. விஜயபாஸ்கர் அவர்கள் கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர்
  8. கிருஷ்ணராயபுரம் (தனி) (136) : திரு. சூ. முத்துக்குமார் (எ) தானேஷ், க்ஷ.ஹ., அவர்கள் கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்
  9. குளித்தலை (137) : திரு. சூ.சு. சந்திரசேகர் அவர்கள் தோகைமலை கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  10. மணப்பாறை (138) : திரு. இரா. சந்திரசேகர், ஆ.டு.ஹ., அவர்கள் மருங்காபுரி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  11. ஸ்ரீரங்கம் (139) : திரு. கு.ப. கிருஷ்ணன், க்ஷ.ஹ., அவர்கள் முன்னாள் அமைச்சர்
  12. திருச்சிராப்பள்ளி (மேற்கு) (140) : திரு. ஏ. பத்மநாதன், க்ஷ.ளுஉ., (டுடுக்ஷ) அவர்கள் திருச்சி மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர்
  13. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) : திரு. வெல்லமண்டி சூ. நடராஜன் அவர்கள்

(141) திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர்

  1. திருவெறும்பூர் (142) : திரு. ப. குமார், க்ஷ.ளுஉ., க்ஷ.டு., நுஒ. ஆ.ஞ., அவர்கள் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
  2. லால்குடி (143) : திரு. கூ. ராஜாராம் அவர்கள் புள்ளம்பாடி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  3. மணச்சநல்லூர் (144) : திரு. மு. பரஞ்ஜோதி, ஆ.ஹ., க்ஷ.டு., அவர்கள் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  4. முசிறி (145) : திரு. ஆ. செல்வராசு, ஆ.டு.ஹ., அவர்கள் கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்
  5. துறையூர் (தனி) (146) : திருமதி த. இந்திராகாந்தி, ஆ.ஹ., நுஒ. ஆ.டு.ஹ., அவர்கள் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர்
  6. குன்னம் (148) : திரு. சு.கூ. ராமச்சந்திரன், ஆ.டு.ஹ., அவர்கள் பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளர்
  7. அரியலூர் (149) : திரு. தாமரை ளு. ராஜேந்திரன் அவர்கள் அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா
  8. பண்ருட்டி (154) : திரு. சொரத்தூர் இரா. ராஜேந்திரன், (க்ஷ.ஹ.,) நுஒ. ஆ.டு.ஹ., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்
  9. கடலூர் (155) : திரு. ஆ.ஊ. சம்பத், க்ஷ.ளுஉ., அவர்கள் கடலூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர்
  10. குறிஞ்சிப்பாடி (156) : திரு. இராம. பழனிசாமி அவர்கள் கடலூர் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  11. புவனகிரி (157) : திரு. ஆ. அருண்மொழிதேவன், க்ஷ.ளுஉ., க்ஷ.டு., நுஒ. ஆ.ஞ., அவர்கள் கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
  12. சிதம்பரம் (158) : திரு. மு.ஹ. பாண்டியன், ஆ.ஹ., ஆ.டு.ஹ., அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
  13. காட்டுமன்னார் கோயில் (தனி) (159) : திரு. சூ. முருகுமாறன், க்ஷ.ளுஉ., க்ஷ.டு., ஆ.டு.ஹ., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் கடலூர் கிழக்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர்
  14. சீர்காழி (தனி) (160) : திரு. ஞ.ஏ. பாரதி, க்ஷ.ஊடிஅ., ஆ.டு.ஹ., அவர்கள் மயிலாடுதுறை மாவட்டக் கழக அவைத் தலைவர்
  15. பூம்புகார் (162) : திரு. ளு. பவுன்ராஜ், ஆ.டு.ஹ., அவர்கள் மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாளர்
  16. நாகப்பட்டினம் (163) : திரு. தங்க. கதிரவன், ஆ.ஹ., ஆ.டு., அவர்கள் நாகப்பட்டினம் நகரக் கழகச் செயலாளர்
  17. வேதாரண்யம் (165) : திரு. டீ.ளு. மணியன் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர்
  18. திருத்துறைப்பூண்டி (தனி) (166) : திரு. ஊ. சுரேஷ்குமார், க்ஷ.ஹ., க்ஷ.டு., அவர்கள் த/பெ. சின்னப்பன், கடியாச்சேரி, திருத்துறைப்பூண்டி
  19. மன்னார்குடி (167) : திரு. சிவா. ராஜமாணிக்கம் அவர்கள் மன்னார்குடி நகர மன்ற முன்னாள் தலைவர்
  20. திருவாரூர் (168) : திரு. ஹ.சூ.சு. பன்னீர்செல்வம், க்ஷ.ஹ., அவர்கள் திருவாரூர் மாவட்டக் கழகப் பொருளாளர் மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்
  21. நன்னிலம் (169) : திரு. சு. காமராஜ், ஆ.ஹ., அவர்கள் கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர்
  22. திருவிடைமருதூர் (தனி) (170) : திரு. யூனியன் ளு. வீரமணி, னுநுநுநு., அவர்கள் திருப்பனந்தாள் வடக்கு ஒன்றியக் கழக துணைச் செயலாளர்
  23. பாபநாசம் (172) : திரு. மு. கோபிநாதன் அவர்கள் பாபநாசம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர்
  24. ஒரத்தநாடு (175) : திரு. ஆர். வைத்திலிங்கம், ஆ.ஞ., அவர்கள் கழக துணை ஒருங்கிணைப்பாளர் கழக அமைப்புச் செயலாளர் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  25. பேராவூரணி (177) : திரு. ளு.ஏ. திருஞானசம்பந்தம், க்ஷ.ளுஉ., நுஒ. ஆ.டு.ஹ., அவர்கள் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழக அவைத் தலைவர்
  26. கந்தர்வகோட்டை (தனி) (178) : திருமதி ளு. ஜெயபாரதி, ஆ.ஹ., க்ஷ.நுன., அவர்கள் தீத்தான்விடுதி ஊராட்சி மன்றத் தலைவர்
  27. விராலிமலை (179) : டாக்டர் ஊ. விஜயபாஸ்கர், ஆக்ஷக்ஷளு., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர்
  28. புதுக்கோட்டை (180) : திரு. ஏ.சு. கார்த்திக் தொண்டைமான், க்ஷ.ளுஉ., ஞழுனுக்ஷஹ., நுஒ. ஆ.டு.ஹ., அவர்கள் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவர்
  29. திருமயம் (181) : திரு. ஞ.மு. வைரமுத்து அவர்கள் புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம்
  30. ஆலங்குடி (182) : திரு. தர்ம. தங்கவேல், ஆ.ளு., (ஐகூ) அவர்கள் த/பெ. தர்மராஜ், தோழன்பட்டி, வடகாடு அஞ்சல்
  31. அறந்தாங்கி (183) : திரு. ஆ. ராஜநாயகம், நுஒ. ஆ.டு.ஹ., அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், அறந்தாங்கி தொகுதி
  32. திருப்பத்தூர் (185) : திரு. மருது அழகுராஜ், க்ஷ.க்ஷ.ஹ., அவர்கள் கழக செய்தித் தொடர்பாளர்
  33. சிவகங்கை (186) : திரு. ஞசு. செந்தில்நாதன், க்ஷ.ளுஉ., டுடுக்ஷ., நுஒ. ஆ.ஞ., அவர்கள் சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர்
  34. மானாமதுரை (தனி) (187) : திரு. ளு. நாகராஜன், க்ஷ.ளுஉ., க்ஷ.நுன., டுடுக்ஷ., ஆ.டு.ஹ., அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், மானாமதுரை தொகுதி
  35. மேலூர் (188) : திரு. ஞ. பெரியபுள்ளான் (எ) செல்வம், க்ஷ.ளுஉ., ஆ.டு.ஹ.,அவர்கள் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
  36. மதுரை கிழக்கு (189) : திரு. சு. கோபாலகிருஷ்ணன், க்ஷ.ஊடிஅ., நுஒ. ஆ.ஞ., அவர்கள் கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் கழக தேர்தல் பிரிவு இணைச் செயலாளர்
  37. சோழவந்தான் (தனி) (190) : திரு. மு. மாணிக்கம், னுஆநு., ஆடுஹ., அவர்கள் கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர்
  38. மதுரை தெற்கு (192) : திரு. ளு.ளு. சரவணன், க்ஷ.நு., ஆ.கூநஉh., ஆ.டு.ஹ., அவர்கள் மதுரை மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்
  39. மதுரை மேற்கு (194) : திரு. செல்லூர் மு. ராஜூ, க்ஷ.ளுஉ., அவர்கள் மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர்
  40. திருப்பரங்குன்றம் (195) : திரு. ஏ.ஏ. ராஜன் செல்லப்பா, ஆ.ஹ., க்ஷ.டு., ஆ.டு.ஹ., அவர்கள் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
  41. திருமங்கலம் (196) : திரு. சு.க்ஷ. உதயகுமார், க்ஷ.ஊடிஅ., ஆளுறு., க்ஷ.டு., அவர்கள் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர் மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர்
  42. உசிலம்பட்டி (197) : திரு. ஞ. அய்யப்பன், க்ஷ.ஊடிஅ., அவர்கள் மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழக அவைத் தலைவர்
  43. ஆண்டிபட்டி (198) : திரு. ஹ. லோகிராஜன் அவர்கள் ஆண்டிபட்டி மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்
  44. பெரியகுளம் (தனி) (199) : திரு. ஆ. முருகன், ஆ.ஹ., க்ஷ.நுன., அவர்கள் கூ. கள்ளிப்பட்டி, பெரியகுளம் தாலுக்கா
  45. கம்பம் (201) : திரு. ளு.ஞ.ஆ. சையதுகான், க்ஷ.ஹ., நுஒ. ஆ.ஞ., அவர்கள் தேனி மாவட்டக் கழகச் செயலாளர்
  46. ராஜபாளையம் (202) : திரு. மு.கூ. ராஜேந்திரபாலாஜி அவர்கள் விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர்
  47. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)(203) : திரு. நு.ஆ. மான்ராஜ், க்ஷ.ஊடிஅ., னு.ஊடி-டியீ., அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்
  48. சாத்தூர் (204) : திரு. சு.மு. ரவிச்சந்திரன், க்ஷ.ஹ., அவர்கள் விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
  49. சிவகாசி (205) : திருமதி லட்சுமி கணேசன், ஆ.ஹ., அவர்கள் விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்
  50. அருப்புக்கோட்டை (207) : முனைவர் வைகைச்செல்வன், ஆ.ஹ., க்ஷ.டு., னு.டுவை., ஞா.னு., அவர்கள் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கழக செய்தித் தொடர்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  51. பரமக்குடி (தனி) (209) : திரு. சூ. சதன் பிரபாகர், க்ஷ.நு., ஆக்ஷஹ., ஆ.டு.ஹ., அவர்கள் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர்
  52. திருவாடானை (210) : திரு. மு.ஊ. ஆணிமுத்து, க்ஷ.ஹ., க்ஷ.டு., ஆக்ஷஹ., அவர்கள் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்
  53. முதுகுளத்தூர் (212) : திருமதி கீர்த்திகா முனியசாமி, ஆ.ஹ., அவர்கள் கழக மகளிர் அணி இணைச் செயலாளர்
  54. விளாத்திகுளம் (213) : திரு. ஞ. சின்னப்பன், னுநுநுநு., ஆடுஹ., அவர்கள் கழக இலக்கிய அணி இணைச் செயலாளர்
  55. திருச்செந்தூர் (215) : திரு. மு.சு.ஆ. ராதாகிருஷ்ணன், க்ஷ.ஊடிஅ., அவர்கள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர்
  56. ஒட்டப்பிடாரம் (தனி) (217) : திரு. ஞ. மோகன், க்ஷ.ளுஉ., நுஒ. ஆ.டு.ஹ., அவர்கள் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  57. கோவில்பட்டி (218) : திரு. கடம்பூர் ஊ. ராஜூ அவர்கள் தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்
  58. சங்கரன்கோவில் (தனி) (219) : திருமதி ஏ.ஆ. ராஜலெட்சுமி, ஆ.ளுஉ., க்ஷ.நுன., அவர்கள் கழக மகளிர் அணி துணைச் செயலாளர் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர்
  59. வாசுதேவநல்லூர் (தனி) (220) : திரு. ஹ. மனோகரன், ஆ.டு.ஹ., அவர்கள் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் தென்காசி வடக்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர்
  60. கடையநல்லூர் (221) : திரு. செ. கிருஷ்ணமுரளி, க்ஷ.ஊடிஅ., அவர்கள் தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
  61. தென்காசி (222) : திரு. ளு. செல்வமோகன்தாஸ் பாண்டியன், னுநுஊநு., க்ஷ.டுவை., னு.கூ.நுன., ஆ.டு.ஹ., அவர்கள் தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
  62. ஆலங்குளம் (223) : திரு. ஞ.ழ. மனோஜ் பாண்டியன், ஆ.டு., நுஒ. ஆ.ஞ., அவர்கள் கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர்
  63. அம்பாசமுத்திரம் (225) : திரு. இ. சுப்பையா (எ) இசக்கி சுப்பையா, ஆ.ஹ., ஆ.டு., ஞா.னு., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  64. பாளையங்கோட்டை (226) : திரு. மு.து.ஊ. ஜெரால்டு, க்ஷ.ஹ., டுடுக்ஷ., அவர்கள் திருநெல்வேலி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர்
  65. நாங்குநேரி (227) : திரு. சூ. கணேசராஜா அவர்கள் திருநெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர்
  66. ராதாபுரம் (228) : திரு. ஐ.ளு. இன்பதுரை, க்ஷ.ஹ., க்ஷ.டு., ஆ.டு.ஹ., அவர்கள் கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர்
  67. கன்னியாகுமரி (229) : திரு. என். தளவாய்சுந்தரம், க்ஷ.ளுஉ., க்ஷ.டு., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் மாண்புமிகு தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி

அமமுக முதல் வேட்பாளர் பட்டியல் : திருப்பத்துாரில் முதன்மை செயலாளர் கே.கே.உமாதேவன் போட்டி..

கோவில்பட்டியில் டிடிவி தினகரன் போட்டி : அமமுகவில் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு ..

Recent Posts