அதிமுகவில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு ஒரே காரணம் சசிகலா : திவாகரன் பேட்டி…

அதிமுகவில் நடைபெறும் அனைத்து பிரச்சனைகளுக்கு ஒரே காரணம் சசிகலா மட்டும் தான் என்று மதுரை கோரிப்பாளையத்தில் அண்ணா திராவிடர் கழகத்தின் திவாகரன் கூறியுள்ளார்.

சசிகலா எடுத்த தவறான இந்த பிரச்சனைகளுக்கான முதற்காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.