அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு….

அதிமுக கூட்டணியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை தமிழக முதல்வரும்,துணை முதல்வரும் வெளியிட்டனர்.

அதன்படி

தென் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் திருவண்ணாமலை சேலம் நாமக்கல் ஈரோடு திருப்பூர் நீலகிரி பொள்ளாச்சி கிருஷ்ணகிரி கரூர் பெரம்பலூர் சிதம்பரம் நாகை மயிலாடுதுறை மதுரை தேனி நெல்லை ஆரணி அதிமுக போட்டியிடுகிறது

 

தர்மபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் பாமக போட்டியிடகிறது.

தேமுதிக வடசென்னை – கள்ளக்குறிச்சி- திருச்சி -விருதுநகர் – தொகுதிகளில் போட்டியிடுகிறது

கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் பாரதியஜனதா போட்டியிடுகிறது.

தமாக தஞ்சாவூரில் போட்டியிடுகிறது.

புதிய நீதி கட்சி வேலுாரில் போட்டியிடுகிறது.

புதிய தமிழகம் தென்காசி தொகுதியில் பொட்டியிடுகிறது.

 

புதுவையில் என்.ஆர் காங்கிரஸ் போட்டியிடுகிறது.