வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஜகவிற்கு 1 மாநிலங்களவை பதவியும் தர முடிவுசெய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் முதல்வர் எடப்பாடி,துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்