முக்கிய செய்திகள்

அதிமுக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் குறித்து முடிவெடுக்க அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.