
ஜூலை 11ம் தேதி நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். அவசர வழக்காக நாளை விசாரிக்க நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடப்பதாக நேற்று மாலை தான் எங்களுக்கு நோட்டீஸ் வந்தது என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.