முக்கிய செய்திகள்

அதிமுக அரசுக்கு எதிராக அக்.3, 4-ல் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள்…

அதிமுக அரசுக்கு எதிராக அக்டோபர் 3 மற்றும் 4-ம் தேதி திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கமிஷன்-கலெக் ஷன்- கரப்ஷன் என ஊழல் ஆட்சி நடத்தி வரும் அதிமுக அரசைக் கண்டித்து பொதுக்கூட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.