அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புதிய சிலை,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டு இந்தச் சிலையை திறந்து வைத்தனர்