
தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியான அதிமுக தனது உட்கட்சித் தேர்தலை நடத்திவருகிறது. ஒருங்கிணைப்பாளர்,இணைஒருங்கிணைப்பாளர் தேர்தல் அன்மையில் முடிந்தது. தற்போது மாவட்ட அளவில் பதவிகளுக்கான தேர்தல் இன்று தொடங்கியது.
இன்று 19 மாவட்டங்களில் அதிமுக உட்கட்சி தேர்தல் தொடங்கியது. முதல் கட்டமாக அதிமுக உட்கட்சி தேர்தல் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.