முக்கிய செய்திகள்

அ.தி.மு.க எம்.எல்.ஏ., பன்னீர்செல்வத்தை தாக்கிய இளைஞர் மரணம்..


கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ., பன்னீர்செல்வத்தை கடந்த 21ம் தேதி வசந்தா மணி என்ற இளைஞர் முகத்தில் குத்தினார். இதனால் எம்.எல்.ஏவின் ஆதரவாளர்களை வசந்தாமணியை கொடூரமாக தாக்கினர். இந்நிலையில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் வசந்தா மணி இன்று உயிரிழந்தார்.