முக்கிய செய்திகள்

அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு தகுநீக்கம் தொடர்பாக சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்குத் தடை

அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு தகுநீக்கம் தொடர்பாக சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்

நோட்டீஸ் அளித்தது குறித்து சபாநாயகர் விளக்கம் அளிக்கவும் உத்தரவு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.