முக்கிய செய்திகள்

விரைவில் அதிமுகவிற்கான தொலைகாட்சி, நாளிதழ் தொடக்கம்..


அ.தி.மு.க.வுக்கு தனியாக தொலைக்காட்சி, செய்தித்தாள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருக்குமாறும் எம்எல்ஏக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மெத்தனம் காரணமாகவே, ஆர்.கே.நகரில் தோல்வி அடைந்ததாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.