முக்கிய செய்திகள்

அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் தேதி மாற்றம் ஏப்ரல் 3ஆம் தேதி காவிரிக்காக போராட்டம் :தலைமை அறிவிப்பு..


காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆளும் அதிமுக அரசு ஏப்ரல்-2-ந்தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். உண்ணாவிரதப் போராட்டம் 3-ந்தேதிக்கு மாற்றி உள்ளதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.