அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்கள் அறிவிப்பு..

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

1. கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்

2.தம்பிதுரை, கொள்கை பரப்பு செயலாளர்

3. ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்

காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலல் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக வெளியிட்டுள்ளது.