அதிமுக – தமாக கட்சிகள் இடையே கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து..

அதிமுக – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு, தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் படி வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகவிற்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.