முக்கிய செய்திகள்

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே..


தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 154 கட்சிகள் தமிழகத்தில் இருப்பதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.