முக்கிய செய்திகள்

வக்கீல் ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கை ரத்து : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..


தூத்துக்குடி போராட்டத்தின் போது கைதான ஹரிராகவன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஹரிராகவன் விடுதலையானதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஹரிராகவன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.