முக்கிய செய்திகள்

ஆப்கானில் தலிபான்கள் 40 பயணிகளைக் கடத்தியதால் பரபரப்பு..

ஆப்கானிஸ்தானில் 40 பயணிகளை பயங்கரவாதிகள் கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பால்க் மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்த 40 பயணிகளை தலிபான் பயங்கரவாதிகள் கடத்தினர்.

தார-இ-சுக் மாவட்டத்தில் கடத்தப்பட்ட பயணிகளை மீட்க ஆப்கான் ராணுவம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது