வேளாண்துறை சார்ந்த மசோதாக்களுக்கு அதிமுக மக்களவையில் ஆதரவு :மு.க.ஸ்டாலின் கண்டனம்..

மக்களவையில் வேளாண்துறை சார்ந்த மசோதாக்களுக்கு ஆதரவு அளித்த அதிமுகவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு விரோதமானது என்று கருதி வேளாண் மசோதாக்களை பா.ஜ.க.வின் கூட்டணி கட்சி எதிர்த்துள்ளது.

பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதள அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்துள்ளார்.

அதிமுகவோ விவசாயிகள் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டங்களுக்கு மகிழ்ச்சியுடன் ஆதரவு அளித்துள்ளது.

விவசாய விளைபொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கி வைக்க வழிவகுப்பது அத்தியாவசிய பொருள் சட்டம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு..

கரோனாவில் போராடும் மருத்துவர், சுகாதாரப் பணியாளர்களை ஏன் நோகடிக்கிறீர்கள்?:ராகுல் கேள்வி…

Recent Posts